தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
3 months ago
7
ARTICLE AD
<p>தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.</p>
<p>நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் கூடுதலாக தலா 50 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தலா 100 ஆக இருந்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. </p>