<p>ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா "நான் இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன். முக்கியமாக பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று தான் நான் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வில் இணைந்திருக்கிறேன். கூடுதலான தகவல்களை நான் இப்போதைக்கு சொல்ல முடியாது. கொஞ்ச நாட்களில் தலைவரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார்." என தெரிவித்துள்ளார்.</p>
<p>சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா புகாரளித்திருந்தார். தனக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையது என ஜாய் கிரிஸில்டா கூறி வருகிறார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/vettuvam-actress-shobitha-educational-qualification-262284" width="631" height="381" scrolling="no"></iframe></p>