2011 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் தேனி ஈஸ்வரன். தரமனி , மேற்கு தொடர்ச்சி மலை , பேரன்பு , கர்ணன் , மாமன்னன் , வாழை , வீர தீர சூரன் , தனுஷ் நடித்துள்ள கர ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது அண்ணை ரா லட்சுமி இன்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று தேனி மாவட்டம் போடியில் நடைபெற உள்ளன

அன்பிற்குரிய அண்ணன் ஒளிப்பதிவாளர் @thenieswar அவர்களின் தாயார் ரா.லட்சுமி காலமானார். அவரை இழந்துவாடும் குடும்பத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் தேனி மாவட்டம் போடியில் நடைபெறும். pic.twitter.com/n3eFQ9ZrSV

— leninbharathi (@leninbharathi1) March 25, 2026