தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

1 year ago 7
ARTICLE AD
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து ஆகஸ்டில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடை விதிக்க கோரிய ஒரு மனுவில் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
Read Entire Article