<p>2026 பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாவது <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. இப்படியான நிலையில் அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா திரைப்பட ஜனவரி ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிபடுத்தியுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/avatar-3-fire-and-ash-movie-enters-oscar-2026-race-for-best-visual-effects-and-sound-design-243899" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>