ARTICLE AD
கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து மதுரையில் இருந்து இன்று பிற்பகல் தனிவிமானம் மூலம் விஜய் சென்னை திரும்ப உள்ளார். விஜயின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
