சென்னையில் கொட்டித் தீர்த்த மழை !! கனமழை !! அதிக கனமழை !! எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு தெரியுமா

1 week ago 2
ARTICLE AD

டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ( 03.12.25 காலை முதல் , 04.12.25 காலை வரை ) பதிவான மழையின் அளவு விவரம் ;

சென்னையில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டர் ) ;

மண்டலம் - 1

1. எண்ணூர் - 189.7

2. கார்கில் நகர் - 88.2

3. கத்திவாக்கம்  - 130.2

4. விம்கோ நகர் - 178

மண்டலம் - 2 ;

1. மணலி - 78.6

2. மணலி ( Div -17 ) - 73.6

3. மணலி ( Div - 18 ) - 92.8

4. மணலி ( Div - 19 ) - 79.8

5. மணலி புது நகர் - 103.2

6. மணலி புது நகர் ( Div - 15 ) - 193.8

மண்டலம் - 3 ;

1. மாதவரம் - 57.6

2. மாதவரம் ( Div - 27 ) - 46.8

3. மாதவரம் ( Div - 33 ) - 42.8

4. மாதவரம் Zonal office - 43.2

5. புழல் - 57.9

மண்டலம் - 4 ;

1. பிபி ரோடு லாரி நிலையம் - 35.2

2. காரனேசன் நகர் ( Div - 41 ) - 50.6

3. எருக்கஞ்சேரி - 50.0

4. முல்லைநகர் - 40.8

5. தண்டையார்பேட்டை - 59.4

மண்டலம் - 5 ;

1. பேசின்பிரிட்ஜ் - 43.8

2. சிமிட்டிரி ரோடு - 42.8

3. சென்னை சென்ட்ரல் - 20.7

4. பேரிஸ் - 40.4

5. புதுப்பேட்டை - 22.4

மண்டலம் - 6 ;

1. கொளத்தூர் - 35.6

2. பெரம்பூர் - 8.1

மண்டலம் - 7 ;

1. அம்பத்தூர் - 32.4

2. அயப்பாக்கம் - 34.2

3. கொரட்டூர் ( Div - 84 ) - 39.8

4. கொரட்டூர் ( Div - 86 ) - 28.2

மண்டலம் - 8 ;

1. அமைந்தகரை - 25.2

2. அண்ணா நகர் - 25.8

மண்டலம் - 9 ;

1. ஐஸ் ஹவுஸ் - 16.2

2. நுங்கம்பாக்கம் - 19.2

மண்டலம் - 10 ;

1. சைதாப்பேட்டை - 18.8

2. சாலிகிராமம் - 16.6

3. வடபழனி - 16.5

மண்டலம் - 11 ;

1. மதுரவாயல் - 27.6

2. நெற்குன்றம் - 23.4

3. வளசரவாக்கம் - 21.6

4. வளசரவாக்கம் ( Div - 148 ) - 18.8

5. வளசரவாக்கம் ( Div - 149 ) - 22.2

மண்டலம் - 12 ;

1. ஆலந்தூர் - 26.1

2. மீனம்பாக்கம் - 17.0

3. முகலிவாக்கம் - 16.2

மண்டலம் - 13 ;

1. அடையார் - 15.9

2. ராஜ அண்ணாமலை புரம் - 14.1

3. வேளச்சேரி - 27.3

மண்டலம் - 14 ;

1. மடிப்பாக்கம் - 3.9

2. மேடவாக்கம் ( Div - 191 ) - 8

3. மேடவாக்கம் ஜங்ஷன் - 12.4

4. நாராயணபுரம் லேக் - 18.8

5. பள்ளிக்கரணை ( Div - 189 ) - 12.6

6. பள்ளிக்கரணை ( Div - 190 ) - 11.2

7. பெருங்குடி - 19.2

மண்டலம் - 15 ;

1. ஈஞ்சம்பாக்கம் - 11

2. கண்ணகி நகர் - 9.6

3. நீீலாங்கரை - 13.6

4. ஒக்கியம் துரைப்பாக்கம் - 12.2

5. சோலிங்கநல்லூர் - 8

6. உத்தண்டி - 7.2

இதில் , எண்ணூர் , கத்திவாக்கம் , விம்கோ நகர் , மணலி புது நகர் பகுதிகளில் அதிக கன மழை பெய்து உள்ளது.

கார்கில் நகர் , திருவொற்றியூர் , மணலி , மணலி புது நகர் பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.

Read Entire Article