சூர்யா மிஸ் பண்ணிட்டாரே...வணங்கான் படம் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்

11 months ago 8
ARTICLE AD

வணங்கான்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து நேற்று ஜனவரி 10 ஆம் தேதி வெளியான படம் வணங்கான். ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, சாயாதேவி, பாலா சிவாஜி, சண்முகராஜன், டாக்டர் யோகன் சாக்கோ, கவிதா கோபி, பிருந்தா சாரதி, மை பா நாராயணன், அருள்தாஸ், முனிஷ் சிவகுருநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் வணங்கான்

இந்த பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கேம் சேஞ்சர் , வணங்கான் , உட்பட பல படங்கள் போங்கல் ரேஸில் போட்டியிட்டனர். பெரும்பாலான எதிர்பார்ப்பு கேம் சேஞ்சர் படத்திற்கு குவிந்திருக்க பாலாவின் வணங்கான் படம் மீதும் பெரியளவில் கவனம் இருந்தது. குறிப்பாக இந்த படம் பாலாவிற்கு கம்பேக் படமாக இருக்கும் என்று பலர் கருதினார்கள். முதல் நாளே வணங்கான் படத்தின் ரிலீஸூக்கு சில சவால்கள் ஏற்பட்டன. முதல் காட்சிக்கே தாமதம் ஏற்பட்ட நிலையில் மதியம் 12 மணிக்கே முதல் காட்சி தொடங்கியது.

ஒரு பக்கம் கேம் சேஞ்சர் படத்திற்கு  நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் வணங்கான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அருண் விஜயின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

மிஸ் பண்ணிட்டாரே சூர்யா

#Vanangaan - A costly miss for #Suriya ! pic.twitter.com/KNA2gV4f8A
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 10, 2025

வணங்கான் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் பலர் இப்படி ஒரு நல்ல படத்தை சூர்யா மிஸ் பண்ணிட்டாரே என்று தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். வணங்கான் படத்தில் முன்னதாக சூர்யா நடிக்கவிருந்து பின் கருத்து வேறுபாடு காரணத்தினால் இப்படத்தில் இருந்து அவர் விலகினார். சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படமும் தோல்வியை தழுவியது. கங்குவா படத்தில் நடித்தற்கு பதிலாக சூர்யா வணங்கான் படத்தில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகிறார்கள்

Read Entire Article