சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

1 year ago 23
ARTICLE AD

தமிழ்நாட்டில் இன்று இரவு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 34 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரைக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/15zzzWNFPu
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 26, 2024

Read Entire Article