சிவகங்கை அருகே அதிர்ச்சி.. கை, கால்களை கட்டிப் போட்டு, முகமூடி கும்பல் 5 பவுன் நகை கொள்ளை !

3 weeks ago 3
ARTICLE AD

அதிகாலை 6-முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து முருகப்பனை கை, கால்களை கட்டி போட்டு 5 பவுன் தங்க நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதிகாலை வீடுபுகுந்த முக மூடி கொள்ளையர்கள்

சிவகங்கை அருகே காளையார் மங்கலத்தில் புதுவளவு பகுதியில் காளையப்பா செட்டியாரின் பூர்வீக வீடு உள்ளது. அதில் அவரது மகன் முருகப்பன் அவரது தாயார் மீனாட்சி ஆச்சியுடன் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் டீ வாங்க வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, மறைந்து நின்ற ஆறு பேர் கொண்ட முகமூடி கும்பல், முருப்பனை தூக்கி சென்று கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுள்ளது. மேலும் வாயில் துணியை அடைத்து, அவர் அணிந்திருந்த தங்க நகை இரண்டு பவுன் செயின், பிரோவில் இருந்த 3 பவுன் தங்கம் என 5 பவுன் தங்கத்தையும் வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.

மறைந்திருந்து கட்டிப்போட்டு நகை கொள்ளை

முருகப்பனை கட்டிப் போட்டு விட்டதோடு அவரது தாயார் மீனாட்சி ஆச்சியை மிரட்டி பீரோ சாவியை பெற்றுள்ளனர். வீட்டில் நகைகள் வைத்திருக்காமல் வங்கி லாக்கரில் வைத்ததால் தங்க நகைகள் தப்பின. சம்பவம் அறிந்து DSP கௌதம்  தலைமையில் மதகுபட்டி போலீசார் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை மறைந்திருந்து கட்டிப்போட்டு நகை கொள்ளை அடிக்க சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article