சிப்காட் விவகாரம்: ’திமுகவுக்கு எத்தனை வாய்கள்?' எ.வ.வேலுவை சாடிய அன்புமணி ராமதாஸ்!

9 months ago 5
ARTICLE AD
அமைச்சர் வேலு அவர்களாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் வயிற்றுப் பசியைப் போக்க உணவைத் தான் உண்ண வேண்டும். அதற்கு நிலங்கள் கட்டாயம் தேவை. விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்தால், அதில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உண்டு உயிர்வாழ முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Read Entire Article