கோலியும் காலி! மைதானமும் காலி.. என்ன இப்படி ஆகிருச்சு..
10 months ago
7
ARTICLE AD
<p>12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்</p>