கைதூக்கிய CSK.. ஆனா, டெல்லிக்கு ஜாக்பாட்.. குறைவான விலையில் ஏலத்தில் சென்ற கே.எல். ராகுல்!
1 year ago
7
ARTICLE AD
<p>ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சி செய்த போதிலும் கடைசியில் டெல்லி அணி அவரை தட்டிச் சென்றது. </p>