கேரளாவில் ₹1 கோடி லாட்டரி அதிர்ஷ்டசாலி யார்? திருச்சூரில் டிக்கெட் வென்றது! முழு விவரம் இதோ!

3 hours ago 1
ARTICLE AD

கேரளாவில் தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு பரிசு விழுந்துள்ளது.  இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கண்ணூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோழிகோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.

மேலும் லாட்டரி பரிசு குறித்த முழு விபரங்களை பார்க்கலாம்,

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், பல கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் , புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

முதல் பரிசு ரூ.1 கோடி:

ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசானது DG 280502 என்ற அதிர்ஷ்ட டிக்கெட் வென்றது. திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவைச் சேர்ந்த ரூபி பாபு, R 5936 என்ற ஏஜென்சி எண் மூலம் இந்த டிக்கெட் ஆனது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் பரிசான ₹30 லட்சத்தை கண்ணூரில் ஜோஜு சி (C 6442) விற்ற DA 366862 என்ற டிக்கெட் பெற்றுள்ளது. மூன்றாம் பரிசான ₹5 லட்சத்தை DM 555568 என்ற அதிர்ஷ்ட டிக்கெட் தட்டிச் சென்றது. இதை தாமரைச்சேரியில் பாபு எம் கே (D 4962) என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார்.

ஆறுதல் பரிசு ₹5,000:

DA 280502, DB 280502, DC 280502, DD 280502, DE 280502, DF 280502, DH 280502, DJ 280502, DK 280502, DL 280502, DM 280502.

நான்காம் பரிசு ரூ.6,000: 0689, 0960, 1451, 1711, 3731, 5108, 5505, 5697, 6865, 8030, 8113, 8605, 8658, 8876, 8933, 8962, 9161, 9693, 9900.

ஐந்தாம் பரிசு ரூ.2,000: 0495, 3317, 4519, 4564, 4960, 9272

ஆறாம் பரிசு ரூ.1,000: 0301, 0350, 0517, 1624, 1897, 2552, 2993, 4487, 4651, 4662, 4903, 5902, 6024, 6290, 6307, 6762, 6836, 7069, 7206, 8110, 8165, 8990, 9233, 9305, 9569.

7 ஆம் பரிசு ரூ.500: 0337, 0582, 0680, 1047, 1127, 1146, 1272, 1302, 1362, 1484, 1935, 2218, 2261, 2374, 2395, 2438, 2485, 2553, 2555, 2612, 2648, 2839, 2890, 2998, 3044, 3100, 3134, 3154, 3510, 3763, 3799, 4011, 4170, 4531, 4734, 4838, 4981, 5015, 5292, 5391, 5440, 5474, 5489, 5542, 5743, 5927, 5964, 6309, 6392, 6453, 6477, 6517, 6559, 6586, 6677, 6692, 6840, 6911, 6938, 6951, 7021, 7518, 7691, 7704, 8444, 8453, 8847, 9059, 9151, 9186, 9363, 9495, 9528, 9663, 9723, 9957.

8 ஆம் பரிசு ரூ.200 : 0074, 0081, 0118, 0344, 0373, 0393, 0403, 0404, 0433, 0452, 0462, 0557, 0674, 0699, 0945, 0974, 1035, 1183, 1198, 1290, 1304, 1384, 1618, 1664, 1695, 1782, 2015, 2101, 2180, 2351, 2702, 2714, 2742, 3205, 3347, 3351, 3371, 3435, 3449, 3516, 3568, 3603, 3685, 3699, 3835, 3896, 3993, 4151, 4287, 4424, 4583, 4696, 4835, 4854, 4883, 5073, 5138, 5241, 5305, 5508, 5606, 5754, 5767, 5786, 5988, 6128, 6163, 6283, 6335, 6525, 6605, 6682, 6687, 6706, 6763, 7218, 7316, 7339, 7459, 7487, 7739, 7797, 7832, 7991, 7998, 8033, 8196, 8208, 8636, 8883, 8916, 8997, 9323, 9623, 9739, 9752.

9 ஆம் பரிசு ரூ.100: 0192, 0387, 0426, 0501, 0554, 0585, 0614, 0690, 0694, 0772, 0801, 0824, 0851, 0935, 1060, 1279, 1294, 1433, 1448, 1512, 1640, 1653, 1724, 1729, 1741, 1818, 1827, 1865, 1954, 2126, 2147, 2173, 2274, 2325, 2349, 2531, 2736, 2807, 3087, 3113, 3188, 3211, 3306, 3350, 3472, 3759, 3830, 3915, 3986, 4125, 4148, 4281, 4348, 4349, 4390, 4432, 4579, 4593, 4649, 4657, 4682, 4710, 4762, 4770, 4778, 4795, 4846, 4982, 4985, 5027, 5029, 5062, 5094, 5302, 5409, 5424, 5488, 5509, 5613, 5647, 5687, 5737, 5855, 5886, 6218, 6312, 6466, 6519, 6755, 6771, 6806, 7243, 7393, 7524, 7567, 7699, 7809, 7838, 7846, 7894, 7953, 8003, 8080, 8138, 8167, 8237, 8265, 8326, 8437, 8523, 8550, 8558, 8620, 8698, 8701, 8830, 8904, 9167, 9185, 9209, 9224, 9279, 9334, 9335, 9346, 9358, 9373, 9432, 9433, 9436, 9546, 9673, 9746, 9751, 9834, 9837, 9844, 9929.

பரிசைப் பெறுவது எப்படி?

வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.

பான் கார்டு ஜெராக்ஸ்

வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?

ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்

ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்

ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்

ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

Read Entire Article