கொந்தளிக்கும் கடல்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..திக்.. திக்!
1 year ago
7
ARTICLE AD
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்குள்ள பாறைகள் மீது நின்று செல்ஃபி எடுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.