குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழ்நாட்டில் இருந்து வேட்பாளரை அறிவித்த பாஜக
4 months ago
5
ARTICLE AD
<p>குடியரது துணைத்தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைப்பெற உள்ளது</p>