கிரீஸ் வீரர் ஜார்ஜ் பால்டாக் 31 வயதில் மரணம்-அதிர்ச்சியில் கால்பந்து உலகம்.. இறந்தது எப்படி?
1 year ago
13
ARTICLE AD
"ஜார்ஜ் துரதிர்ஷ்டவசமாக காலமானார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். ஒரு குடும்பமாக இந்த பயங்கரமான இழப்பால் நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம்" என்று அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.