கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!

10 months ago 7
ARTICLE AD
<p>மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக பிரேன் சிங், சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. &nbsp;</p>
Read Entire Article