கம்பீரத்தில் ராயல் என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் Yezdi Roadster! என்ன விலை? மைலேஜ் எப்படி?
1 month ago 8
ARTICLE AD
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கம்பீரமான வாகனங்களை சாலைகளில் ஓட்டுவதையே பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது Yezdi.
Yezdi Roadster:
ராயல் என்ஃபீல்ட், ஜாவா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் போட்டியாக திகழும் இவர்களின் இரு சக்கர வாகனமே  Yezdi Roadster. இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
இந்த பைக்கில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 43 ஆயிரத்து 884 ஆகும். இதன் டாப் வேரியண்ட் 2 லட்சத்து 59 ஆயிரத்து 794 ஆகும்.
1.Roadster Sharkskin Blue:
இந்த Roadster Sharkskin Blue பைக்கின் விலை ரூபாய் 2 ஆயிரத்து 43 ஆயிரத்து 884 ஆகும்.  இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டெப்ட் சீட் பொருத்தப்பட்டுள்ளது.
2. Roadster Smoke Grey
இந்த Roadster Smoke Grey பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 43 ஆயிரத்து 884 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கருஞ்சாம்பல் நிறத்தில் இந்த பைக் உள்ளது.
3. Roadster Bloodrush Maroon:
இந்த Roadster Bloodrush Maroon பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 47 ஆயிரத்து 383 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவப்பு - பச்சை வண்ணத்தில் உள்ளது.
4. Roadster Savage Green:
இந்த Roadster Savage Green பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 52 ஆயிரத்து 639 ஆகும். டிஸ்க் ப்ரேக்குள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பச்சை வண்ணத்தில் இந்த பைக் உள்ளது.
5. Roadster Red Wolf:
இந்த Roadster Red Wolf பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 58 ஆயிரத்து 707 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் இந்த பைக் உள்ளது.
6. Roadster Shadow Black:
இந்த Roadster Shadow Black பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரத்து 794 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் சாம்பல் நிறத்தில் உள்ளது.
மைலேஜ்:
இந்த பைக் 334 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்கள் உள்ளது. 184 கிலோ எடை கொண்டது. 28.7 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.
6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியர் கீழே மற்ற 5 கியர்கள் மேலே உள்ளது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது.
18 இன்ச் சக்கரம் முன்பக்கமும், 17 இன்ச் சக்கரம் பின்பக்கமும் கொண்டது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் ஷாக் அப்சோர்பர்ஸ் வசதி உள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 4 வருட வாரண்டி உள்ளது.
Read Entire Article