கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!

1 year ago 8
ARTICLE AD

Nuclear mine in Kanyakumari: கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிள்ளியூர் பகுதியில் 5 கிராமங்களில் 1,444 ஹெக்டேர் பரப்பில் அணுக்கனிங்களை தோண்டியடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுரங்கத்தை அமைக்கும் முன், அக்டோபர் 1 ஆம் தேதி அதற்கான கருத்துக் கேட்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Entire Article