ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்!

1 year ago 7
ARTICLE AD
ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
Read Entire Article