வைகோவின் இந்த பேச்சு, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பெறுவதற்காக திமுகவுடன் நல்லுறவை பேணுவதற்காக இருக்கலாம் என அவரது தொண்டர்கள் கருதுகின்றனர். இம்முறை குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பும் வகையில் செயல்பட வேண்டும் என வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.