உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பன்னுங்க..!- முதலமைச்சர் ஸ்டாலின் மோட்டிவேசன்

1 year ago 7
ARTICLE AD
<p>முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 நிறைவு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் &ldquo; வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள். விளையாட்டுகளை மேம்படுத்த திறமையான வீரர்களை ஊக்கப்படுத்துவது அவசியம், உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பண்ணுங்க.&nbsp;</p>
Read Entire Article