இளையராஜாவுக்கு இது நல்ல பாடம்..விடுதலை 2 வசனத்தை மேற்கோள் காட்டும் நெட்டிசன்கள்

1 year ago 7
ARTICLE AD

கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சாமி தரிசனம் செய்வதற்காக கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்துக்குள் இளையராஜா நுழைந்தார். அப்போது அவரது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை தடுத்து,  கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள். இளையராஜா உடனடியாக அங்கிருந்து வெளியேறி அர்த்த மண்டப படியின் அருகே நின்றார். பின்னர், கோயில் நிர்வாகம் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த சம்பவத்தை அங்கே இருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை 2 வசனத்தை மேற்கோள் காட்டும் நெட்டிசன்ஸ்

ஒருபக்கம் இளையராஜாவுக்கு ஆதரவு குரல்கள் எழுந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்வை விவாதப்பொருளாக மாற்றியுள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் நடிகர் இளவரசு " என்னமாதிரி ஒருத்தன் தண்டவாளத்துல தல வச்சு படுத்தது நாளதான் உன்ன மாதிரி ஒருத்தன் படிச்சிட்டு வந்து உக்காந்திருக்க. திங்கிற சோத்தையும் பேசுற மொழியையும் மாத்திட்டா உன்ன அவங்க ஆளுங்கனு ஏத்துகிடுவாங்களா" என்று வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனத்தை இளையராஜாவுடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த செய்தியை படித்துவிட்டு விடுதலை2 வீடியோவைப் பாருங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது,

வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள்,
பின் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார் இளையராஜா#Ilaiyaraja pic.twitter.com/mx6G752fBX
— Valaipechu J Bismi (@jbismi_offl) December 16, 2024

மேலும் படிக்க : SK 25 : 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் புறநாநூறு..எஸ்.கே சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..கங்குவா பத்தி ஏன் பேசனும்?" சூடான் விஜய் சேதுபதி

Read Entire Article