இன்றைய ராசிபலன் - 24.01.2025

11 months ago 8
ARTICLE AD

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 24 2025:

மேஷம்

அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமையை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உற்சாகமான நாள்.

ரிஷபம்

எதிரிகள் விலகிச் செல்வார்கள். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். இடமாற்ற முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.

கடக ராசி

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புகழ் கிடைக்கும் நாள்.

சிம்ம ராசி

எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்களை அறிவீர்கள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

கன்னி ராசி

வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையால் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்படும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்

அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

விருச்சிக ராசி

உழைப்புக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். தனம் மேம்படும் நாள்.

தனுசு ராசி

வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

மகர ராசி

உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களால் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணை வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கும்ப ராசி

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் வழியில் உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

மீன ராசி

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகைகள் ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ கருத்துக்கள் வெளிப்படும். ஆர்வமான நாள்.

Read Entire Article