இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை இருக்கு.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD

தமிழ்நாட்டில் இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்கள்:

திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article