‘இனி நாம் போகும் பாதை.. சிங்கப் பாதை..’ சிவாஜி ரஜினி ஸ்டைலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

7 months ago 5
ARTICLE AD

திருச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இனி நாம் போகும் பாதை சிங்கப் பாதை என சிவாஜி படத்தில் வரும் நடிகர் ரஜினியின் வசனத்தை பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதோ முதல்வரின் அந்த பேச்சு அடங்கிய வீடியோ!

Read Entire Article