இந்திராகாந்தி பலமுறை மன்னிப்பு கேட்டார்; பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ.ராசா சரவெடி பேச்சு

1 year ago 7
ARTICLE AD
<p>குடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் திமுக எம்.பி ராசா உரையாற்றினார்.&nbsp;</p> <p>அப்போது பேசிய அவர், &ldquo;பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலம் சொல்ல வைக்கின்றனர். திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜக உணர வேண்டும். 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என எப்படி கூற முடியும். பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக அவசர நிலை பிரகடனம் பற்றி பேச அருகதை இல்லை. எமெர்ஜென்சியை அமல்படுத்தியதற்கு இந்திராகாந்தி பலமுறை மன்னிப்பு கேட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பாசிச கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கியுள்ளனர்.&nbsp;</p> <p>பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர். சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை பாஜக அரசு நசுக்கப்பார்க்கிறது&rdquo; எனப்பேசினார்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article