'இந்தியா, ஆஸி., தொடரை விட ஆஷஸ் போட்டி இன்னும் பெரியது': மனம் திறந்த பாட் கம்மின்ஸ்
9 months ago
6
ARTICLE AD
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ், சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் பார்டர்-கவாஸ்கர் டிராபி வெற்றியைப் பற்றி மனம் திறந்து, அதை ஆஷஸுடன் ஒப்பிட்டார்.