இது வெறும் PART - 1 தான்.. 2026ல் திராவிட மாடல் 2.0 நிச்சயம்.. இறுதியாக முதல்வர் ஸ்டாலின் சொன்ன விஷயம்!

7 months ago 7
ARTICLE AD

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.O லோடிங்" எனத் தெரிவித்தார்.

Read Entire Article