ஆல்டோ முதல் ஃபார்ச்சூனர் வரை! அதிரடியாக குறையும் கார்களின் விலை.. மிஸ் பண்ணாதீங்க!

3 months ago 4
ARTICLE AD

மிடில் கிளாஸ் குடும்பத்தினருக்கு இன்றளவும் சொந்தமாக கார் வாங்குவது என்பது  இன்னும் கனவாகவே உள்ளது. ஆனால் இந்த தீபாவளிக்கு மத்திய அரசு கார் மீதான வரியை 28%லிருந்து 18% சதவீதமாக குறைக்க முடிவு செய்யதுள்ளது. இவ்வாறு நடந்தால் முன்னணி கார்களான ஆல்டோ, க்ரெட்டா, ஸ்கார்பியோ, மற்றும் ஸ்கார்பியோ போன்ற கார்களின்  விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இந்த கார்களின் விலை எவ்வளவு குறையும் என்பதை காணலாம்.

ஆல்டோ K10:

மாருதி சுசுகியின்  ஆல்டோ K10 கார் ஆனது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் சிறிய வகை கார்களில் ஒன்றாகும். இதன் தொடக்க மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.23 லட்சம் ஆகும், தற்போது இதற்கு ஜிஎஸ்டியாக வரியாக 29 சதவீதம் விதிக்கப்படுகிறது, இதனால் இதன் ஆன் ரோடு விலை சென்னையில் ரூ.4.96 லட்சமாக உள்ளது. மேலும் ஜிஎஸ்டி 18% சதவீதமாக குறைக்கப்பட்டால் இந்த காரின் விலை ரூ30,000 ரூபாயாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஹூண்டாய் க்ரெட்டா:

அடுத்ததாக அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான ஹூண்டாய் க்ரெட்டா ஆகும், இதன் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சென்னையில் 11.11 லட்சம் ஆகும், 13.97 லட்சம் ஆகும். ஜிஎஸ்டி 18% சதவீதமாக குறைக்கப்பட்டால் இந்த காரின் விலை ரூ53000 ரூபாயாக குறையும் வாய்ப்புள்ளது.

டோயோடா ஃபார்ச்சூனர்:

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரீமியம் எஸ்யூவி காராகும், தன் 4X2 AT (பெட்ரோல்) வேரியண்ட் விலை 36.05 லட்சமாகும், இதன் ஆன் - ரோடு விலை 46.41 லட்சமாக உள்ளதுஇந்த வாகனத்தின் மொத்த வரிகள் மற்றும் கட்டணங்கள் காரின் விலையில் சுமார் 74% ஆகும். ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால், ஃபார்ச்சூனர் வாங்குபவர்கள் ரூ.1.61 லட்சம் வரை சேமிக்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ:

மஹிந்திரா ஸ்கார்பியோ N இந்திய வாடிக்கையாளர்களின்  விருப்பமான SUV ஆகும். சென்னையில் அதன் Z2 பேஸ் பெட்ரோல் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13..99 லட்சம். வரிகள் மற்றும் பிற கட்டணங்களைச் சேர்த்த பிறகு, அதன் ஆன்-ரோடு விலை ரூ. 17.60 லட்சமாக உள்ளது. தற்போதுள்ள வரிகளின்படி காரின் விலையில் சுமார் 78% ஆகும். ஜிஎஸ்டி மாற்றம் கொண்டுவரப்பட்டால் காரின் விலை ரூ.67,000 மிச்சமாகும்.

தீபாவளிக்கு முன் ஜிஎஸ்டி 18% ஆகக் குறைக்கப்பட்டால், ஆல்டோ கே10 போன்ற சிறிய கார்கள் முதல் ஃபார்ச்சூனர் போன்ற சொகுசு எஸ்யூவிகள் விலை குறைந்தால் மக்களுக்கு

Read Entire Article