‘‘ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியம்’’ அதிரடி அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
3 months ago
4
ARTICLE AD
இன்றைக்கு முதல்வர், ‘போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று முதல்வர் பேசுகிறார். நாங்கள் சொன்னபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. துணை முதல்வரும் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறாராம், எல்லாரும் கெட்டு முடிந்தபிறகு, இப்படி நாடகம் போடுகிறார்கள்.