ஆக.3 நீட் முதுகலை தேர்வு? உச்ச நீதிமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கும் மருத்துவ வாரியம்

6 months ago 5
ARTICLE AD
<p>நீட் முதுகலை தேர்வை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தலாமா என்று கோரி, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக என்பிஇஎம்எஸ் எனப்படும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் அனுப்பி உள்ளது.&nbsp;</p> <p>முன்னதாக நீட் தேர்வை ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஜூன் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.</p>
Read Entire Article