இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் கியா. இந்தியாவில் அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆகியிருந்தாலும் தங்களுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கியா நிறுவனம் உருவாக்கிக் கொண்டுள்ளது.

அறிமுகமாகியது அப்டேட் கியா சைரஸ்:

கியாவின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று Kia Syros. மிகவும் பிரபலமான இந்த காரின் நடப்பாண்டிற்கான Updated Kia Syros ஏப்ரல் மாதம் 20ம் தேதி அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இன்று இந்த Updated 2026 Kia Syros கார் அறிமுகமாகியது.

இதன் தொடக்க விலை ரூபாய் 8.39 லட்சம் ஆகும். இந்த காரின் எந்தெந்த வேரியண்ட் என்னென்ன விலை? என்பதை கீழே காணலாம்.

வேரியண்ட்

விலை

G1.0 MT – HTE

ரூ.8,39,900

G1.0 MT – HTE(O)

ரூ. 9,19,900

G1.0 MT – HTK(EX)

ரூ. 9,79,900

G1.0 MT – HTK+

ரூ.10,73,900

G1.0 MT – HTX

ரூ.11,99,900

G1.0 7DCT – HTK+

ரூ.11,93,900

G1.0 7DCT – HTX

ரூ.13,19,900

G1.0 7DCT – HTX(O)

ரூ.13,99,900

G1.0 7DCT – (Top Trim)

ரூ.14,99,900

D1.5 6MT – HTE(O)

ரூ. 9,99,900

D1.5 6MT – HTK(EX)

ரூ.10,59,900

D1.5 6MT – HTK+

ரூ.11,53,900

D1.5 6MT – HTX

ரூ.12,79,900

D1.5 6AT – HTK+

ரூ.12,73,900

D1.5 6AT – HTX

ரூ.13,99,900

D1.5 6AT – HTX(O)

ரூ.14,79,900

D1.5 6AT – (Top Trim)

ரூ.15,79,900