அய்யனார் துணை சீரியல் மார்ச் 03 எபிசோட் : ‘சோழன் வீட்டில் குவிந்த ஊரார்.. நிலாவுக்கு வரவேற்பு’
9 months ago
6
ARTICLE AD
அய்யனார் துணை சீரியல் மார்ச் 03 எபிசோட் : மகனுக்கு திருமணம் ஆன மகிழ்ச்சியில், அந்த ராத்திரியில் நல்ல போதையில் கடைத் தெருவுக்கு போகும் சோழனின் அப்பா, அங்கு அமர்ந்திருக்கும் தன் அண்ணனிடம் வம்பிழுக்கிறார்.