அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 27 எபிசோட் : ‘முடிந்தது நிலா கல்யாணம்.. இருண்டது அப்பாவின் கனவு’
9 months ago
6
ARTICLE AD
அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 27 எபிசோட் : தன்னைச் சுற்றி இருக்கும் சூழலை புரிந்து கொண்ட நிலா, என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் நிற்கிறாள். அந்த நேரத்தில் அடுத்தடுத்து மேலிட ப்ரஸர் வர, உடனே கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறது போலீஸ். மாலை, தாலி எல்லாம் வருகிறது.