அணிவகுப்பில் மயங்கி விழுந்த விமானபடை வீரர்..ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்த சக வீரர்கள்!

1 year ago 21
ARTICLE AD
92வது விமானப்படை தினத்தையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த வீரர்கள் அணிவகுப்பின்போது வெயிலின் தாக்கத்தால் வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த விமானப்படை வீரர்கள் அவரை மீட்டு ஸ்ட்ரெச்சரில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
Read Entire Article