அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !

2 days ago 3
ARTICLE AD

அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை போஸ்டர் - அஜித், ரஜினி ரசிகர்களை குறிவைக்கிறாரா? அண்ணாமலை

அண்ணாமலை பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை புதிய கட்சியோ அல்லது இயக்கத்தையோ தொடங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனிடையே மதுரை மாநகர் முழுவதிலும் அண்ணாமலைக்காக பல்வேறு வசனங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தது.

அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெறும் வகையில் போஸ்டர்

இந்நிலையில் இன்று மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெறும் வகையில் ரஜினி மற்றும் அஜித்துடன் அண்ணாமலை கையை பிடித்து நடப்பது போன்ற புகைப்படத்துடன் brothers of annamalai madurai, மனிதகடவுள் அஜித் பக்தர்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article