அஜித் செய்ததை 13 ஆண்டுகள் முன் செய்துகாட்டிய விஜய் ...என்ன தெரியுமா ?
10 months ago 7
ARTICLE AD
விடாமுயற்சி
பாராட்டுக்களைப் பெறும் அஜித்
விடாமுயற்சி படத்திற்கு பாசிட்டிவ் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களே வெளியாகியுள்ளன. ஒருபக்கம் படத்தின் திரைக்கதை சொதப்பல் என பலர் விமர்சித்து வந்தாலும் . இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு பலரால் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஸ்டார் அடையாளம் இல்லாமல் ஒரு சாமானியனாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளது பலரை கவர்ந்துள்ளது. மாஸான இண்ட்ரோ , மாஸ் பாடல், பஞ்ச் டயலாக் என எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க கதைக்கு தேவையான நாயகனாக அஜித் தன்னை ஓப்படைத்துள்ளார். அஜித் முன்னதாக நடித்த நேர்கொண்ட பார்வை , தற்போது விடாமுயற்சி என இரு படங்களும் அஜித்தின் கரியரில் மிக தனித்துவமான இடத்தை பிடிக்கும் என்று எதிபார்க்கலாம்.
அஜித் செய்ததை 13 ஆண்டுகள் முன்பு செய்த விஜய்
ஒரு பக்கம் அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இது பெரிய சாதனையாக தெரியவில்லை. இன்று அஜித் எதையெல்லாம் செய்ததாக சொல்லி பாராட்டப்படுகிறாரோ அதை எல்லாம் 13 ஆண்டுகள் முன்பு வெளியன நண்பன் படத்தில் விஜய் செய்துவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். எந்த வித ஸ்பெஷல் இண்ட்ரோவும் இல்லாமல் , மாஸான சண்டைக் காட்சிகள் இல்லாமல் விஜய் நடித்த நண்பன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது .
Ithellam annan last decade laye panni hit kuduthuttaru da 🥰 pic.twitter.com/w6aVytMJ8d
— 🥶. (@KuskithalaV6) February 7, 2025
விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ்
விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில்  தமிழ்நாட்டில்   ரூ 47 கோடி வரை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : ரஜினி அமிதாப் ரெண்டு பேருக்கும் நடிக்கத் தெரியாது...மலையாள நடிகர் சர்ச்சை பேச்சு
பிரிவு எவ்வளவு பாதிக்கும் தெரியுமா..?சமந்தாவுடன் விவாகரத்து பற்றி நாக சைதன்யா விளக்கம்
Read Entire Article