Womens T20 Wordcup: தொடர் வெற்றிகளுக்கு வந்த தடை - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறிய தென்னாப்ரிக்கா..!
1 year ago
7
ARTICLE AD
<p><strong>Womens T20 Wordcup:</strong> மகளிர் டி20 உலகக் கோப்பையில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, தென்னாப்ரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. துபாயில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>