Virat Kohli: சச்சின்,தோனிக்கு அடுத்து விராட் கோலிதான் - ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை!
9 months ago
6
ARTICLE AD
<p>சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய ஏழாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளது. அவரது கிரிக்கெட் பயணத்தில் புதிய சாதனை இது. </p>
<p> </p>