Villupuram Power Shutdown: விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் இத்தனை இடத்தில் மின்தடையா...? லிஸ்ட் இதோ !

5 months ago 5
ARTICLE AD

Villupuram Power Shutdown: விழுப்புரம், திருக்கோவிலுார், செஞ்சி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 19-07-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், கோலியனுார் கூட்ரோடு, கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம்.

திருக்கோவிலுார் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

திருக்கோவிலுார், விழுப்புரம், செஞ்சி மற்றும் சிட்டாம்பூண்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: திருக்கோவிலுார், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுார், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனுார், மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுார், எல்ராம்பட்டு, ஆதிச்சனுார், குன்னத்துார், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார்.

செஞ்சி துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

செஞ்சி, நாட்டார்மங்கலம், சோவிளாகம், களையூர், ஈச்சூர், மேல்கலவாய், அவியூர், மேல் ஒலக்கூர், தொண்டுர், அகலுார், சேதுவராயனநல்லுார், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோகுப்பம், வீரமாநல்லுார், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூர், சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்தூர், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், தின்னலூர், சென்னாலூர், பாடிபள்ளம், நெல்லிமலை, கெங்கவரம். தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article