Villupuram Power Cut (26.08.2025) : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 26.08.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவெண்ணெய்நல்லூர் துணை மின் நிலையம்

திருவெண்ணெய்நல்லூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

பெரிய செவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதி

பெரியசெவலை பகுதி

துலங்கம்பட்டு

கூவாகம்

வேலூர்

ஆமூர்

பெரும்பாக்கம்

பரிக்கல்

மாரனோடை

துலக்கப்பாளையம்

மணக்குப்பம்

பாவந்தூர்

பெண்ணைவலம்

பணப்பாக்கம்

T.எடையார்

கீரிமேடு

தடுத்தாட்கொண்டூ

கிராமம்

மேலமங்கலம்

கண்ணாரம்பட்டு

ஏமப்பூர்

சிறுவானூர்

மாரங்கியூர்

ஏனாதிமங்கலம்

எரஞர்

கரடிப்பாக்கம்

செம்மார்

வலையாம்பட்டு

பையூர்

கொங்கராயனூர்

திருவெண்ணைய்நல்லூர்

சேத்தூர்

அமாவாசைபாளையம்

தி.கொளத்தூர்

சிறுமதுரை

பூசாரிபாளையம்

ஒட்டனந்தல்

அண்டராயநல்லூர்

கொண்டசமுத்திரம்

சரவணப்பாக்கம்

இளந்துறை

மாதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடார் துணை மின் நிலையம்

கெடார் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.08.2025 செவ்வாய்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

காணை

அகரம்சித்தாமூர்

குப்பம்

வாழப்பட்டு

கெடார்

கக்கனூர்

கொண்டியான்குப்பம்

காங்கியானூர்

வீரமூர்

பெரும்பாக்கம்

மல்லிகைப்பட்டு

வேடம்பட்டு

கோழிப்பட்டு

காங்கியானூர்

பள்ளியந்தூர்

கருகாலிப்பட்டு

அத்தியூர் திருக்கை

மாம்பழப்பட்டு

அடங்குணம்

வைலாமூர்

போரூர்

கொத்தமங்கலம்

இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை