Villupuram Power cut: விழுப்புரத்தில் 31-01-2026 நாளை மின்தடை ! உங்க ஏரியா லிட்ஸ்ல இருக்கா?

2 months ago 9
ARTICLE AD

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் 110/22 கே.வி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 31.01.2026 (சனிக்கிழமை) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருக்கோவிலுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி:

திருக்கோவிலுார், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம் பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுார், துறிஞ்சிப்பட்டு, திருப்பா லபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத் தாழனுார், மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கனாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பலவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுலூர், வடமருதுார், எல்ராம்பட்டு, ஆதிச்சனுார், குன்னத்துார், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார், ஆவியூர், வடக்கு நெமிலி, அத்தண்டம் மருதுார், வடமலையனுார், அருங்குறிக்கை, வீரட்டகரம், கோட்டமருதுார், டி.கொண்டலவாடி.

திருப்பாச்சனுார், திருவெண்ணெய்நல்லுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:

ஆலை பில்லுார், சித்தாத்தூர், கொளத்துார், வி.அரி யலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, காவணிப்பாக் கம், பிள்ளையார்குப்பம், புருஷானுார், ராவண அகரம், கொங்கரகொண்டான், சேர்ந்தார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப் பாளையம், கள்ளிப்பட்டு, சர்க்கரை பகுதி, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவா கம், வேலுார், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரோனடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்துார், பெண்னைவலம், பனப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப் பூர், சிறுவானுார், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், ஏரளுர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம் பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண் ணெய்நல்லுார், சேத்துார், அமாவாசைபாளையம், தி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லுார், கொண்டசமுத் திரம், சரவணப்பாக்கம், இளந்துரை, மாதம்பட்டு, கொத்தனுார்.

எனவே இந்த இரண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Read Entire Article