Vikravandi Bi Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்! சில்லறை காசுகளில் டெபாசிட் தொகை செலுத்திய வேட்பாளர்

1 year ago 6
ARTICLE AD
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், நான்குமுனை போட்டி நிலவியுள்ளது. இதையடுத்து சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று பேர் விக்கரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் பண மாலை அணிந்தவாறு வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளார், சில்லறை காசுகளை வேட்புமனுவுக்கான டெபாசிட் தொகையை செலுத்தியுள்ளார்.
Read Entire Article