Vidaamuyarchi: சர்ரென சறுக்கிய விடாமுயற்சி.. 3ல் 1 மடங்காக குறைந்த வசூல்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

10 months ago 7
ARTICLE AD

Vidaamuyarchi: அஜித்- த்ரிஷா கூட்டணியில் வெளியாந விடாமுயற்சி படத்தின் 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மிகவும் குறைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வழங்கும் சாக்னில்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Entire Article