அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மிரட்டலாக உள்ளதென தகவல் வந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் விடாமுயற்சி. இதற்கு சமூக வலைதளத்தில் ரிவியூ வெளியாகியுள்ளது. த்ரிலின்ங்கான திரைபடம். நடிகர் அஜித் குமார் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#VidaaMuyarchi First Review {4.75/5} : A masterclass in tension-building !! The screenplay smartly weaves paranoia and desperation into a fast-paced survival thriller. Every scene raises stakes as #AjithKumar's Arjun character spirals deeper into a nightmare after his wife… pic.twitter.com/6qJ41V9Pzi

— Cinemapatti (@cinemapatti) February 5, 2025

மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வழக்கமான அஜித் படமாக இல்லாமல் மாறுபட்ட குடும்ப ஆக்ஷன் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி நாளை திரையரங்கில் வெளியாகிறது.