Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
10 months ago
7
ARTICLE AD
Vidaamuyarchi Box Office: நடிகர் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. ஆரம்பத்தில் நல்ல ஓபனிங் கிடைத்தாலும் ஆவரேஜான கலெக்ஷனிலேயே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் பத்தாம் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.