Vaikasi Amavasai 2024: வைகாசி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவித்த கூட்டம்

1 year ago 8
ARTICLE AD
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஜூன் 6ஆம் தேதி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் முன்னோர்களுக்கு 'தர்ப்பணம்' கொடுத்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை மாற்றி, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Read Entire Article