UPW W vs DC W: கடைசி ஓவர் வரை திக் திக்.. தப்பித்த டெல்லி கேபிடல்ஸ்.. யுபி வாரியர்ஸ்க்கு தொடரும் சோகம்

1 year ago 20
ARTICLE AD
UPW W vs DC W: கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க டெல்லிக கேபிடல்ஸ் மகளிர் அணி வெற்றி பெற்றது. அதிலும் ரன் அவுட் வாய்ப்பு யுபி வாரியர்ஸ் கோட்டை விட்டு இந்த சீசனில் இரண்டாவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது யுபி வாரியர்ஸ் 
Read Entire Article